யாழ். வடமராட்சி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தியாகராஜா அவர்கள் 21-11-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சன், மஞ்சுளா(அவுஸ்திரேலியா), அனுஷியா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுசீலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற செல்வராஜா(நீர்ப்பாசன பணிப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தம்பிராசா(ஓய்வுபெற்ற ஆசிரியர்- இலங்கை), பிரியதர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), நாகநாதன்(ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr.மது(இலங்கை), லதா(பிரித்தானியா), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கண்ணன்(பிரித்தானியா), மோகன்(இலங்கை), காலஞ்சென்ற ரமேஸ் ஆகியோரின் பெரிய மாமாவும்,
ரேவதி(பிரித்தானியா), அமுதினி(இலங்கை), பகீரதி(இலங்கை), நக்கீரன்(பிரித்தானியா), Dr.செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,
யாதவன், சுருதி, மிதுனா, நிக்கலஸ், வினோத், கார்த்திகா, பாரி, மீரா, Dr.கௌசிகன் ஆகியோரின் பாட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- ClicK Here
நிகழ்வுகள்
- Wednesday, 27 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Thursday, 28 Nov 2024 9:30 AM - 11:30 AM
- Thursday, 28 Nov 2024 11:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I wish to convey my heart felt condolences to his children and their family members. Paramsothy Muthukumarasamy. Sai Ram.