திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தேவேஸ்பரசிங்கம் அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை பாக்கியரத்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
வித்யாகரன், சுபாஷினி, சத்தியஜீவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராஜேஸ்பரசிங்கம்(திருகோணமலை), தனேஸ்வரி(திருகோணமலை), சத்தியேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யாஷினி, தவநாதன், கோணேஸ்வரராஜா ஆகியோரின் அன்பு மாமானாரும்,
காலஞ்சென்றவர்களான நவமணி, சிவசேகரம் மற்றும் தங்கத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மோஷிகா, கவித்ரா, பிரமோதாயன், சுருதிகா, யதுஷன், சத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
pls accept our deepest sympathies of your great loss ////////// RIP