மரண அறிவித்தல்

திரு சுப்பிரமணியம் தவராசா
தி.இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி காவலாளி
வயது 73
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவராசா அவர்கள் 30-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கோமளவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற மோகனராஜன்(லண்டன்), அருண்பிரசாத்(கனடா), விஜித்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜோதி(ஜேர்மனி), காயத்திரிதேவி(லண்டன்), மாதங்கி(கனடா), விஜயகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அனோஜ், அபிரா, லிஷானி, அயனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அர்சிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் பொரலஸ்கமுவ பொது மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
விஜித்தா(மகள்)
தொடர்புகளுக்கு
விஜித்தா - மகள்
- Contact Request Details
God saw you getting tired and a cure was not to be. So he put his arms around you and whispered come to me! You Are always loved and never forgotten. May Your soul Rest in Peace ?