Clicky

Obituary
Born 18 MAR 1941
Died 21 JAN 2021
Late Subramaniam Sritharan
Age 79
Late Subramaniam Sritharan 1941 - 2021 Chavakachcheri, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
Share your thoughts, memories..etc

It is with deepest sorrow that we inform you of the death of our beloved husband and father Subramaniam Sritharan, on January 21, 2021. He was 79. 

He was born March 18, 1941 in Chavakachcheri, Srilanka to late Maheswary and Kandiah Subramaniam and was the treasured brother of Chandra Nagarajah, late Baskaran Subramaniam, Ananthy Suriyapragasam, Suguna Sithamparanathan, Mano Subramaniam and Indu Asokanathan.

He married Jeya, daughter of late Mr & Mrs Muthukumarasamy of Kokuvil, on 24th August 1971 and became the affectionate brother in law to Shanty Ponnampalam, Sivakumar Muthukumarasamy, Viji Sathyanathan, Anandan Muthukumarasamy, Tharmy Nagalingam, Chandra Nirmalanathan, Skanda Muthukumarasamy, Aruna Sucindren and Suganthy Balaranjan.

Survived by his loving wife Jeya, his children Gajan and Senthuran, daughters-in-law Suki and Raji and grandchildren Keeran and Thurga.

An intimate family funeral service will be held on February 16th 2021 at the North East Surrey Crematorium.

This Notice is Provided for all Family and Friends.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீதரன் அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி முத்துக்குமாரசாமி(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயா அவர்களின் அன்புக் கணவரும்,

கஜன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுகி, ராஜீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்திரா நாகராஜா, காலஞ்சென்ற பாஸ்கரன் சுப்பிரமணியம், ஆனந்தி சூரியபிரகாசம், சுகுணா சிதம்பரநாதன், மனோ சுப்பிரமணியம், இந்து அசோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி பொன்னம்பலம், சிவகுமார் முத்துக்குமாரசாமி, விஜி சந்தியநாதன், ஆனந்தன் முத்துக்குமாரசாமி, தர்மி நாகலிங்கம், சந்திரா நிர்மலானந்தன், ஸ்கந்தா முத்துகுமாரசாமி, அருணா சுசீந்திரன், சுகந்தி பாலரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கீரன், துர்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Informed by: குடும்பத்தினர்