மரண அறிவித்தல்
பிறப்பு 29 OCT 1957
இறப்பு 16 JAN 2022
திரு சுப்பிரமணியம் ஸ்ரீமுருகன்
இராணுவ வீரன் - பிரான்ஸ்
வயது 64
திரு சுப்பிரமணியம் ஸ்ரீமுருகன் 1957 - 2022 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலை வடக்கு வேம்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisiel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஸ்ரீமுருகன் அவர்கள் 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,

தவமலர், பன்னீர்ச்செல்வம், இராஜேந்திரன்(பபா), காலஞ்சென்ற ரவீந்திரன்(இலங்கை), சாரதா(றோசா), கஜேந்திரன்(துசி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீஸ்வரன், வாகீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தவமலர்(சந்திரா) - சகோதரி
பன்னீர்ச்செல்வம் - சகோதரன்
இராஜேந்திரன்(பபா) - சகோதரன்
சாரதா(றோசா) - சகோதரி
கஜேந்திரன்(துசி) - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Tue, 15 Feb, 2022