Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUL 1941
இறப்பு 21 NOV 2019
அமரர் சுப்பிரமணியம் சிவஞானம்
வயது 78
அமரர் சுப்பிரமணியம் சிவஞானம் 1941 - 2019 கீரிமலை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கீரிமலை யாருவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜித்தா, ஜனார்த்தனன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரமிளா, சிவரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவகாமிப்பிள்ளை காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

திபானா, சிவானி, சர்வின் ,கவிஸ்னா ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்