
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hemel Hempstead ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ஸ்ரீனிவாசன் அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்ரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி லோகநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலோதினி அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலோஷன், அனீட்டா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
Karen, John ஆகியோரின் அன்பு மாமானாரும்,
Easan, Raiph, Ishani ஆகியோரின் பாசமிகு பேரனும்,
கௌரி, நிமலன், றெஜினா, நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிமலன், தயாளன், நந்தினி(அவுஸ்திரேலியா), சபேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 2:15 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டு விதிமுறைகளை கருத்தில் கொண்டு அன்னாரின் இறுதிச்சடங்குகள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.