
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சின்னம்மா அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற கந்தர், நாமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரா(சுவிஸ்), லங்கநேசன்(நேசன்-சுவிஸ்), சுபத்திரா(இலங்கை), நிர்மலா(இலங்கை), தேவசேயன்(இலங்கை), நகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாம், புனிதராணி, தர்சினி, புஸ்பதாஸ், றெஜினா, ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமிர்தமணி, நாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு பெறாமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வேலாயுதம், காலஞ்சென்ற ஆறுமுகம், சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நேத்தன், நெவின், நெகேமியா, நெல்சன், யதுசன், தர்சன், தமிழ்நிலவன், அபிஷ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தயாளினி, சுதாயினி, விஜயரூபன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதணை 20-04-2019 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இருபாலை பாலம் சேச்சில் நடைபெற்று பின்னர் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர் தம் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்தஅனுமானங்கள் !!