Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 OCT 1947
இறப்பு 24 MAR 2021
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதர்
வயது 73
அமரர் சுப்பிரமணியம் சண்முகநாதர் 1947 - 2021 மாதனை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மாதனை பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Sec ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகநாதர் அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இராஜதுரை, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தில்லைராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்சீவன், சுபேதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோபிகா, நிக்‌ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், மங்களதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நடராஜா, தில்லைராஜா, சிவராஜா, குணராஜா, கணேசராஜா, நேசராஜா, காலஞ்சென்ற ஜெயராணி,  சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

அக்‌ஷியா, திவ்யானீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

Notices