Clicky

தோற்றம் 09 JAN 1953
மறைவு 01 SEP 2024
அமரர் சுப்பிரமணியம் செந்தில்குமார்
வயது 71
அமரர் சுப்பிரமணியம் செந்தில்குமார் 1953 - 2024 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Senthilkumar
1953 - 2024

ஓம் நமசிவாய. முந்தைத் தமிழும் மூத்த தமிழ்க் குடியும் எந்தக் குறையுமின்றி ஈழமண் வாழவென்று சிந்தை உரமேற்றித் தினமும் பாடுபட்டான் செந்தில்குமார் இன்று சிவபதம் அணைந்திட்டானே! அனைவரின் ஆன்ம அமைதிக்கும் அமரரின் சாந்திக்கும் அரனடி பணிவோம்! இராஜமனோகரன் குடும்பத்தினர் இலண்டன்

Write Tribute