Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 MAR 1935
இறப்பு 30 JUL 2023
அமரர் சுப்பிரமணியம் செல்வரத்தினம்
வயது 88
அமரர் சுப்பிரமணியம் செல்வரத்தினம் 1935 - 2023 ஏழாலை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வரத்தினம் அவர்கள் 30-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அன்னபூரணம்(சரஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வச்சந்திரன்(சந்திரன்), ரஜனகுமார்(குமார்), சந்திரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுமதி, உதயகுமார் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மயில்வாகனம், அமராவதி மற்றும் குணவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேஷ்வரி, தியாகராஜா மற்றும் கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜீவன், சஜீவன், பதுஷனா, சரண்யா, சுகிர்தன், சுவேதா, அனுஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 26 Aug, 2023