யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வராஜா அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவாபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தவராஜா ஜெகசோதி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரியதர்ஷினி அவர்களின் அன்புக் கணவரும்,
தியாகராஜா, சுசிலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணி, தம்பிராசா ஆகியோரின் மைத்துனரும்,
மது, லதா, சுதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பகீரதி, நக்கீரன், செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மித்ரன், லத்விகன், சாதுரியன், அனகா, கியாத்தி, ஆதவன், அக்ஷயா சாய்லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-08-2023 புதன்கிழமை அன்று Respect Home by Jeyarathne, 483, Bhoudhaloka Mw, Colombo - 08, Borella எனும் முகவரியில் மு.ப 09:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with profound sadness and grief, we announce the loss of Selvarajah Subramaniam.He was born in Uduppiddy, Sri Lanka, spent his most of his marital life in Narahenpita & Wellawatte and peacefully passed away on 14th July 2023 in London.
He was one of the pioneer Engineering Graduates from the University of Peradeniya, Sri Lanka. He served as a former Director of the Irrigation Department of Sri Lanka and held the position of Additional Secretary in the Ministry of Irrigation.
He was the devoted son of Late Subramaniam & Late Sivapaakkiyam, Loving Son-in-law of Late Thavarajah & Late Jegasothiammaal.
Beloved husband of beloved wife Priyadharshini.
Affectionate father to Mathu, Latha & Sutha.
Caring father-in-law to Bakeerathy, Nakkeeran & Senthuran.
Beloved brother to Thiyagarajah & Susiladevi.
Loving brother-in-law to Thavamani & Thambirajah.
Beloved grandfather to Mithran, Lathvikan, Sathuryan, Anaha, Khyathi, Aadhavan, Akshayaa, and Sailuckshmi.
Please join us for his viewing at 9:00 a.m. followed by Rituals at 2:30 p.m. and finally cremation at 4:00 p.m. on Wednesday the 02nd of August 2023 at 'Restpect home' by Jayarathne 483, Baudhaloka Mw, Col 08(Boralle).
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Heartfelt Condolences to Priya and Children. May His Soul Rest in Peace.