யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், நாரந்தனையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்வராசா அவர்கள் 28-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலெட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோமதி, கெளரீஸ்வரன்(பாபு), ரேணுகா, கோபு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
முகிந்தன், தர்ஷி, மயூரன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிவராசா, தம்பிராசா, தர்மராசா மற்றும் இந்திரபூபதி, மகாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைச்சாமி, சொர்ணம், பரமேஸ், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற கோபாலபிள்ளை, தேவபாலன்(இந்தியா), கோகிலாதேவி, தனபாலன், ஜெயபாலன், ஜெயலெட்சுமி, காலஞ்சென்ற ருக்மணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜந்தன், வர்ஷன், சாயகி, அக்ஷயா, அர்ச்சுனன், சச்சின், ஷர்வன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My sincere condolences to Kobu and family, for the loss of your dear loved one. May God grant you peace in this difficult time. I pray for the comfort of the Holy Spirit to shine upon you and your...