Clicky

பிறப்பு 14 MAR 1928
இறப்பு 07 JUN 2019
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை
வயது 91
அமரர் சுப்பிரமணியம் செல்லத்துரை 1928 - 2019 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Babu 16 JUN 2019 United Kingdom

அமரர். சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் மறைவுற்ற செய்தி அறிந்து நேரிலும், தொலைபேசி மூலமும் இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமும் அனுதாபம் கூறி எமது துக்கத்தில் பங்கு பற்றியவர்களுக்கும்; இறுதிக் கிரிகையன்று அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்;, மலர்வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், உதவிக்கரம் கொடுத்தவர்களுக்கும், மரணச்செய்தியை இணையங்களில் பிரசுரித்து உலகறியச் செய்த இணையத்தாருக்கும், அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தித்தவர்களுக்கும்;, தேவையான போதெல்லாம் உதவி, ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும்;, உணவு வழங்கியோருக்கும், ஈமைக்கிரியை, நடாத்திய சிவாச்சாரியார்களுக்கும்;, மற்றும் இவ் நிகழ்வில் எம்மோடு தங்கி எம் துயர் துடைத்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனம்நிறைந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.