மரண அறிவித்தல்
அமரர் சசிகுமார் சுப்பிரமணியம்
1965 -
2019
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராய் சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சசிகுமார் சுப்பிரமணியம் அவர்கள் 30-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் அன்னலஷ்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் புன்னியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமதி(மதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவ், சஜீத், சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஸ்ரீஸ்கந்தராஜா, கமலாம்பிகை, ஸ்ரீகுமார், கமலராணி, செல்வராணி, செல்வகுமார், ஜெயந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஸ்பமலர், புஸ்பாகினி, ஸ்ரீஸ்கந்தராசா, புஸ்பராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace. Our sincere condolences.