யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரவணமுத்து அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, சுதர்சினி, சுபாஜினி, திலீபன், அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானசேகரம், பூரணம், அம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபேஸ்வரன், குலேந்திரன், ரவிச்சந்திரன், சுதர்சினி, சாமிலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விக்னேஸ்வரன், வில்வரத்தினம், இந்திராதேவி, உதயகுமார், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாருகா, கிரிசாந், கீர்த்திகா, ஜனனி, சாம்பவி, தனுஷன், சுபகரி, வைஷ்ணவி, நேகாலக்ஷ்மி, வைசாலி, நந்திகா, வர்ஷினி, சாருஜன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். செ.திலகரட்ணம்(ஆத்தை அக்கா) சுன்னாகம்