
திரு சுப்பிரமணியம் சபாரத்தினம்
முன்னாள் பிரபல வர்த்தகர் மற்றும் சமாதான நீதவான் (கம்பளை, இலங்கை)
வயது 89
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் தந்தையின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்கள் குடும்பத்தினருக்கு இந்த துயரத்தை தாங்கும் சக்தி கிடைக்கட்டும்
Write Tribute