Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JUN 1930
இறப்பு 11 MAR 2013
அமரர் சுப்பிரமணியம் சபாரத்தினம்
வயது 82
அமரர் சுப்பிரமணியம் சபாரத்தினம் 1930 - 2013 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.நல்லூர் வைமன் வீதியை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்கால வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் சபாரத்தினம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.  

திதி: 26-02-2025

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
 பன்னிரண்டு ஆண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா
 தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
 மெழுகுவர்த்தி போல் உம்மை உருக்கி
எம்மை காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த காலமெல்லாம்
 பொற்காலம் - நீவீர் பிரிந்த காலமெல்லாம்
 எம் கண்களில் நீர்க்கோலம் இன்று
 நம் கண்ணீர் நிறைந்த கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின் அன்புக்காய்
 ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: ஷாமினி சுதாகர்