அமரர் சுப்பிரமணியம் இராமாசிப்பிள்ளை
1926 -
2020
நாரந்தனை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் சின்ன மாமியின் மகள் தேவி அக்காவுக்கும், மற்றும் பேரப்பிள்ளைகளான கபிலன், சுபதா மற்றும் கபிலன், சுபதா அவர்களின் பிள்ளைகளுக்கும் மற்றும் உற்றார்,உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் எங்கள் சின்ன மாமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
!அன்பே சிவம்!
Write Tribute
Accept our heartfelt condolences, may her soul rest in peace. Punniamoorthy family.