
யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், கைதடி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமநாதன் அவர்கள் 15-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயா, விஜிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இலக்குமீகரன்(ஆசிரியர்), மனோகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசம்மா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பரமேஸ்வரி, தங்கலட்சுமி, குணரத்திணம், மகேஸ்வரி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தங்கேஸ்வரி, சேனாதிராஜா(ஜேர்மனி), தங்கரத்தினம், ஜெயந்திராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பார்த்தீபன், இந்துஜா, சஜிமீகரன்(BCS(Hons), றொஜிமீகரன்(BCS(Hons), அபிநஜா, ஸ்வாதி, ஷ்ருண் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
அர்விந், அர்கின் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2022 புதன்கிழமை அன்று பி. ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் ஊரியான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.