10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் இராஜேஸ்வரி
(ராசாத்தி)
வயது 66
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
வேலணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராஜேஸ்வரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-06-2024
அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…
மாதங்கள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!
காலம் கடந்தும் வாழ்வோம்
உங்கள் ஞாபகங்களுடன்....
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ள நாள்வரை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்