
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ராஜகுமார் அவர்கள் 18-05-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சுப்ரமணியம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற யோகரெட்ணம் சின்னத்தம்பி, சற்குணராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷ்மி, மீனா, காயத்ரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அரன், கிறிஸ்தோப்பர், கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜெயசீலன், சிவபாலன், காலஞ்சென்ற மகேந்திரன், வசந்தா, சகுந்தலா, யோகேந்திரன், நந்துகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகரன், பிரபாகரன், கருணாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரிஷான், அஞ்சனா, ஐலா, அதினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 28 May 2025 1:30 PM
- Wednesday, 28 May 2025 4:00 PM
- Wednesday, 28 May 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447309000176
- Mobile : +447753326486
- Mobile : +447306144986
- Mobile : +447713771613