யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, இத்தாலி Palermo ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது பிரித்தானியா Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிரேமசீலன் அவர்கள் 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. சுப்பிரமணியம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் மனோரஞ்சிதமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவரஞ்சனி(ராசாத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
கெளசிகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பத்மலோசனி(இலங்கை), பத்மசீலன்(இலங்கை), காலஞ்சென்ற சத்தியசீலன், தயாளசீலன்(லண்டன்), காலஞ்சென்ற குணசீலன், தபோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவனேசன்(கனடா), அரவிந்தன்(ஜேர்மனி), திருவேணி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Jan 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 05 Jan 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447405642213
- Mobile : +447906138760
- Mobile : +447758352839
- Mobile : +14165731470
- Mobile : +491748095898
My heartfelt condolences go out to you and your family