

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி, திருநகர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Ermont ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பூரணம் அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பரிமளாதேவி, பங்குசாதேவி, குகதாசன், சியாமளாதேவி, உமா, கணேசதாசன், சிவதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருளானந்தசிவம், சண்முகலிங்கம், வசுந்தரா, மனோகரன், கண்ணதாசன், பராசக்தி, வளர்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, தாமோதரம்பிள்ளை, குமாரசாமி, தையலம்மா, காமாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கைலாயபிள்ளை, குமாரசாமி, கதிரவேலு, குணநாயகி மற்றும் யோகம்மா, தையல்நாயகி, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சினி(ராஜி)- ரகுநாதன், தர்சன்- துவாரகா, துளசிகன், நிஷாந்தி, சுவிதா- கபிலன், குருபரன், கஸ்தூரி, மாதங்கி, மதுராங்கி, பவுந்தன்- மாதங்கி, சுகந்தினி, அனுசன், தர்சி- கெளதமன், மிருணா, பிரசாந் சார்ள்ஸ், பரதன், தாரணி, லோகநாதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அஸ்வினி, அகில், இனியா, நிவாஷினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Jul 2025 10:00 AM - 11:30 AM
- Wednesday, 16 Jul 2025 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33751217758
- Mobile : +33753381245
- Mobile : +94764069843
- Mobile : +16472047820
- Mobile : +94769852614
- Mobile : +447763701113