யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னம்மா அவர்கள் 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், சரவணை கிழக்கைச் சேர்ந்த செல்லப்பா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, இராசம்மா, செல்லம்மா, சின்னம்மா, லெட்சுமி, நடேசு, பராசக்தி, தம்பிராஜா மற்றும் நல்லம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுமாரி(கொழும்பு), முருகானந்தன்(சுவிஸ்), சிவானந்தன்(ஜேர்மனி), சாந்தகுமாரி(கனடா), வித்தியானந்தன்(கனடா), நித்தியானந்தன்(ரஜீவன் -கனடா), வசந்தகுமாரி(சைலா-பாரிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன் செந்தமிழ்ச்செல்வி(மணி) அவர்களின் சிறியதாயாரும்,
கதிர்காமநாதன், தில்லைநாதன், ஜெகதீஸ்வரி, மகிழ்ந்தினி, சத்தியகுமார், தமிழினி, பிரியந்தினி, குகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அரியரெத்தினம், கனகசபை, நடராசா, மனோன்மணி, துரைராசா, நிர்மலானந்தராணி, வில்வரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுகந்தி-ஞானலிங்கம், விமலன் -ஸ்ரீபிரியா, செந்தூரன் -தினேஸ்வரி, துஷ்யந்தினி-தர்ஷன், துசாந்-ருத்ரா, பிரசாத், அகல்யா-பிரசாந், லக்சியா, றிசானி-லக்சன், நிலானி- கிருசாந், அபிசன், சாகித்தியா, வினுசியா, அகிசன், நிகேதன் -சியாரா, சுவேதன் -துலக்ஷியா, சாயினி, அஜீதா, இனித்தா, நிதுஜன், சாணுஜன், ஜெய்ரன், அபர்ணா, அபிலாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஷாயினி- தனுஷன், விதுஷிகா, நிதுஷன், அகஷ்தியன், அதீசன், கிருஷிகன், அனுர்தன், ஹர்சினி, றிஜான், சைனன், திஜாரன், ஜெய்ஸ்ரன், கபிஷா, திவேஷ், கிஷாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
அனன்யா அவர்களின் கொள்ளுப்பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 13 Oct 2026 11:00 AM - 5:00 PM
- Wednesday, 14 Oct 2026 9:00 AM - 10:30 AM
- Wednesday, 14 Oct 2026 11:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94721305273
- Mobile : +41788950077
- Mobile : +491721614326
- Mobile : +16478041633
- Mobile : +16479062007
- Mobile : +14163032362
- Mobile : +33652937171
- Mobile : +16476273753