Clicky

மண்ணில் 14 FEB 1929
விண்ணில் 01 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை- சுதுமலை சின்மய பாரதி மகா வித்தியாலயம்
வயது 93
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1929 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Parasakthy
1929 - 2023

ஆசிரியையின் புன்முறுவல்  முகத்தை  இழந்து  வாடும்  அவரது  குடும்பத்தவர்களுக்கும்  மற்றும்  எமது  கிராமத்து  மக்களுக்கும்  பெரிய  இழப்பாகும். அவர் இழமைக்காலத்தில்  ஆசிரியை  தொழிலோடு  எமது  கிராம முன்னேற்றச் சபைக்குட்பட்ட  மாதர்சங்கத்தை  தலைமையேற்றும்  M P C S. கிளை  நிர்வாக சபை  உறுப்பினராகவும்  சிறந்த  சேவையாற்றியுள்ளார்.  அவரது   குடும்பத்தவர்களுக்கு  எமது  அனுதாபங்கள்.  அவரது ஆத்மா சாந்திஅடைய  இறைவனை பிரார்த்திக்கும்  சிவபாதம், மற்றும் விதானையார் குடும்பம், சுதுமலை,  மொனறியல்,  கனடா.

Write Tribute