Clicky

மண்ணில் 14 FEB 1929
விண்ணில் 01 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை- சுதுமலை சின்மய பாரதி மகா வித்தியாலயம்
வயது 93
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1929 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sritharan Mahathevan, Montreal, Canada. 03 JAN 2023 Canada

ஆசிரியையின் புன்முறுவல் பூத்த முகம் தான் எப்பொழுதுமே எங்கள் மனக்கண்ணில் பதிந்திருக்கின்றது. அவரின் மறைவு ஒட்டுமொத்த சுதுமலை கிராமத்திற்கே மிகவும் துயரமான நிகழ்வு. எங்கள் டீச்சரை இழந்து தவிக்கும் அவரின் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி🙏 ஶ்ரீதரன் மகாதேவன், மொன்றியல், கனடா.