Clicky

மண்ணில் 14 FEB 1929
விண்ணில் 01 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை- சுதுமலை சின்மய பாரதி மகா வித்தியாலயம்
வயது 93
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1929 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நேசன் 07 JAN 2023 United Kingdom

அன்னாரின் அமரத்துவம் எமக்கு மனவேதனை தருகிறது. எமது ஆழ்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரை இழந்து பிரிவுத்துயரில் உள்ள குடும்பத்தினருக்கும் அவருடைய இழப்பால் வாடும் உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் பாசமிகு உறவு உள்ளம் நேசன்