Clicky

மண்ணில் 14 FEB 1929
விண்ணில் 01 JAN 2023
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி
ஓய்வுபெற்ற ஆசிரியை- சுதுமலை சின்மய பாரதி மகா வித்தியாலயம்
வயது 93
அமரர் சுப்பிரமணியம் பராசக்தி 1929 - 2023 யாழ் சுதுமலை கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Parasakthy
1929 - 2023

எத்தனை வயதிலே இன்னுயிர் நீப்பினும், பெற்றதாய் பிரிவது பெருந்துயர் தருவதே! இத்தனை காலமும் இனிதுற வாழ்ந்து உற்ற தன் உறவை உயர்த்திய தாயும், மெத்தென இறைவன் மெல்லடி மேவிப் பற்றியே வாழ்வார்! பரன் அடி நாமும் நித்தமும் வணங்குவோம்! அம்மா, மாமி பிரிவால் துயரத்தில் இருக்கும் கலா, விசாகன் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! யோகா மாமா, ரஜினி மாமி, அனு குடும்பம்

Write Tribute