Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 MAR 1941
மறைவு 01 FEB 2023
அமரர் சுப்பிரமணியம் பரமேஸ்வரன்
முன்னாள் இலங்கை தூதரக செயலாளர்(கென்யா, இந்தோனேசியா), மொழிபெயர்ப்பாளர்- கனடா, Former Secretariat of Sri Lanka High Commision(Kenya and Indonesia), Interpreter(Canada)
வயது 81
அமரர் சுப்பிரமணியம் பரமேஸ்வரன் 1941 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். அரியாலை ஆனந்தன்வடலி வீதியைப் பிறப்பிடமாகவும்,  கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 01-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம்(தலைமை ஆசிரியர்) இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சித்குமார்(பிரான்ஸ்), தர்சினி, அசோக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றக்சாயினி(பிரான்ஸ்), லியோசிறி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற கேதீஸ்வரன், குகநேயன்(அரியாலை), சண்முகலிங்கம், சுசீலா(அரியாலை), சிவசோதி(அரியாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமணி(அரியாலை), கமலாம்பிகை(அரியாலை), ஜெயந்தி, காலஞ்சென்ற தர்மலிங்கம், இரத்தினசிங்கம்(அரியாலை), குகதாஸ்(பிரான்ஸ்), கமலதாஸ்(ஐக்கிய அமெரிக்கா), கமலரணி(அரியாலை), பாலேந்திரதாஸ்(பிரித்தானியா), குகேந்திரதாஸ்(பிரித்தானியா), பாலேந்திரராணி(நோர்வே) ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தருணியா, லக்சியா, அஸ்விந்தன், ரிசிகன், திசாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Subramaniam Parameswaran, a native of Ariyalai, Jaffna, Sri Lanka, and a resident of Markham, Canada, passed away peacefully on Wednesday February 1, 2023 in Markham.

He is the dear son of late Mr. Subramaniam Kathiravelu(Headmaster) and Mrs. Letchumipillai Subramaniam,

Son-in-law of late Mr. Arumugam Kandiah and Mrs. Thayalnaayagi Arumugam.

Beloved husband of Mrs. Kugarany Parameswaran.

Loving father of Ranjithkumar(France), Tharshini, and Ashokumar.

Father-in-law of Rakshayini(France) and Lyeosri.

Dedicated brother of late Ketheeswaran, Kuganeyan(Ariyalai), Shanumgalingam, Susilaa(Ariyalai), and Sivasothy(Ariyalai)

Brother-in-law of Thavamani(Ariyalai), Kamalambikai(Ariyalai), Jeyanthy, late Tharmalingam(Ariyalai), Rathinasingam(Ariyalai), Kugathas(France), Kamalathas(USA), Balenthirathas(UK), Kugenthirathas(UK), Kamalarani(Ariyalai), and Balenthirarani(Norway).

Loving grandfather of Tarunya, Lakshya, Ashwinthan, Rishigan, and Thishara.

This notice is provided for all family and friends.

Live Link:Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஞ்சித்குமார் - மகன்
அசோக்குமார் - மகன்
குகராணி(மனைவி), தர்சினி - மகள்
சண்முகலிங்கம் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices