மரண அறிவித்தல்
பிறப்பு 23 FEB 1943
இறப்பு 30 NOV 2021
திரு சுப்பிரமணியம் பரமலிங்கம்
இளைப்பாறிய சிறப்பு பொறியியலாளர், பழைய மாணவன்- சென் ஜோன்ஸ் கல்லூரி
வயது 78
திரு சுப்பிரமணியம் பரமலிங்கம் 1943 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமலிங்கம் அவர்கள் 30-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் லஷ்மி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சடையர் கந்தவனம் கனகம்மா கந்தவனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

டாஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சுசிலா, மாசிலாமணி, தர்மராஜா, கனகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜரட்னம், காலஞ்சென்ற அருமைநாயகம், செல்வராணி, அமோய், நாகலிங்கம், தனலஷ்மி ஐயாத்துரை, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், பொன்மலர் பற்குணம், ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கண்ணன், காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு:- இரு தடுப்பூசிகளும் ஏற்றியவர்கள் மட்டும் தகுந்த அத்தாட்சியுடன் அடையாள அட்டை சரிபார்த்து அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் அணிதல் அவசியம்.

Mr. Subramaniam Paramalingam was born in Ariyalai, Jaffna and lived in Pickering, Canada and passed away peacefully on 30 November 2021.

He was the beloved son of Late Kanapathipillai Subramaniam and Late Luxmy Subramaniam and Son-in- law of Late Sadayar Kandavanam, Late Kanagamma Kandavanam.

Loving Husband of Yogeswary.

Beloved Father of Rajan.

Loving Father-in-law of Tasha.

Beloved Grandfather of Kannan and Kaaviyan.

Brother of Parameswary, Late Susila, Masilamany, Tharmarajah and Kanageswary.

Brother-in-law of Late Rajaratnam, Late Arumainayagam, Selvarani, Ah-Mi, Nagalingam, Dhanaluxmy Aiyathurai, Late Dr. Subramaniam, Ponmalar Patkunam and Jayenthiran.

This notice is provided for all family and friends.

Note:- Vaccinated visitors only. Proof of vaccination and photo ID will be required. Masks will also be required.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யோகேஸ்வரி - மனைவி
டாஷா - மருமகள்

Summary

Photos

No Photos

Notices