
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி 8ம் ஒழுங்கை இல 22 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாக்கியம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பொன்மலர்(கொழும்பு), காலஞ்சென்ற விஜயலட்சுமி, தணிகாசலம்(நியு லக்ஷ்மி ஏஜென்சி நான்காம் குறுக்குத் தெரு, கொழும்பு-11), குமரவேல்(குமார்- Cash Point கனடா), மனோகரி(சுவிஸ்), மணிசேகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிறைசூடி பரமரத்தினம், சபாரத்தினம் லோகேஸ்வரி, யோகம்மா பேரம்பலம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
மேகநாதன்(சரவணை), ஆனந்தி(கொழும்பு), சியாமளா(கனடா), சுபேந்திரன்(சுவிஸ்), வாசுகி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
காண்டீபன், தர்சிகா ரவிசங்கர், கார்த்திகா, அனுஷிகா, அனோஜன், மோகனதாஸ், முரளிதாஸ், நிசாந்தன், பிரசாந்தன், பிரிந்தா, அபிநயன், சுபநயன், சுபநயா, எழில்நயன், கீர்த்திகன், சங்கவி, ஜனவீ ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-01-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று பின்னர் 04:30 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.