Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 MAY 1931
விண்ணில் 24 AUG 2021
அமரர் சுப்பிரமணியம் பாக்கியம்
வயது 90
அமரர் சுப்பிரமணியம் பாக்கியம் 1931 - 2021 கலட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். இராமநாதன் வீதி கலட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Blanc-Mesnil ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பாக்கியம் அவர்கள் 24-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நாகமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணபிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கதிரவேலு மற்றும் இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிருஸ்ணபேபி, வரதன், காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வம் மற்றும் சாந்தி, மஞ்சு, கேதீஸ்வரன், மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகரட்ணம், இப்போலிற்றா(சாந்தி), வதனி, தேவன், குணம், அருந்ததி, உஷாவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குயின்சன், பிரான்சியன், லூத்தமி, வினோத்தமி, லெனோறா, ஏஞ்சலா, கீர்த்தனா, அஜித், விவேக்சன், சுவேஜா, சுவேக்சன், ஆதவன் சகானா, சங்கீதா, சஞ்ஜீவன், சரன்ஜா, அஸ்விகா, கெவின்சிகா, அஷ்வரியா, லித்திஸ்ஷியா, ஜனாத், ஜெனனி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்தன் உவாகன், அயன், தேவனா, அர்ஜூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming link: Live link

Address: 

131 Rue Joseph Darriet,
93150 Le Blanc-Mesnil,
France. 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் - உறவினர்
குணம் - மருமகன்
தேவன் - மருமகன்
கேதீஸ் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By VIJAYAKANTHAN & FAMILY CANADA

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Yogarajah Family.

RIPBOOK Florist
Canada 2 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Satgunarajah Family

RIPBOOK Florist
France 2 years ago

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 23 Sep, 2021