

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நித்தியானந்தம் அவர்கள் 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தி(இலங்கை), சாந்தி(இலங்கை), சிவபாலன்(லண்டன்), தயாநிதி(கனடா), லோகேஸ்வரன்(லண்டன்), கலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யோகராசா(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), வாசுகி(லண்டன்), அருளானந்தம்(கனடா), ரோகினி(லண்டன்), ஜெயராசன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஷா, யதுஷா, திவ்யன், விதுஷன், விதுஷா, பிரதிக்சன், சரண்யா, சாரங்கன், கிருஷாந், டினுஷாந், நிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தி அடையவும் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி