யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நரேந்திரன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சுப்பிரமணியம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அம்பிகாவதி புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரபாஜி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிதன், அபிஷன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தெய்வேந்திரன்(ஜேர்மனி), இராஜேந்திரம்(கனடா), காலஞ்சென்ற தேவி(இலங்கை), நாகேந்திரம்(பிரான்ஸ்), சறோசாதேவி(கலா- கனடா), தருமகுலதேவி(சாந்தி- கனடா), சியாமளாதேவி(ஆச்சி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குலராஜா(இலங்கை), பிரபாகரன், சாருசேகரம்(கனடா), குலதீசன்(கனடா), பிறேமாவதி(இலங்கை), காலஞ்சென்ற பிராபாகரன்(இலங்கை), கருணாகரன்(கனடா), செல்வரசி(கனடா), உமாதேவி(கனடா), சித்ரா(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்மபாலன்(பாலன்- கனடா) அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to ur family