மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் மனோன்மணி அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதிவதனி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பத்மநாதன், கிரிஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சரஸ்வதி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரணவன், கோபிதன், மதீசன், மதுசன், திலக்ஷி, பவின், கெவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்