Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 MAY 1933
இறப்பு 06 JAN 2024
திருமதி சுப்பிரமணியம் மகேஸ்வரி
வயது 90
திருமதி சுப்பிரமணியம் மகேஸ்வரி 1933 - 2024 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுன்னாகம் கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 06-01-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவகொழுந்து தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரியும், காலஞ்சென்ற சரவணமுத்து, கணேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம்(கணக்காளர்- நீர்பாசன இலாக்கா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம், பத்மனாதன் மற்றும் அருளானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற பேரின்பநாதன், சந்தியமூர்த்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

லிங்கேஸ்வரி(லிங்கா), விமலா, சுமந்திரன்(கண்ணன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி(ராசாத்தி), காலஞ்சென்ற சச்சிதானந்தம் ஆகியோரின் சிறியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், ஆன்மதேவன், கருணாகரன் மற்றும் கிருஷ்ணவேணி(லதா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரதிரூபா, பகீரதன், அனுஷன், ஆதித்தன், அனுசியா, சுபிட்ஷா, சுலக்‌ஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சேஜன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

Join Zoom Meeting: Click here
Meeting ID: 862 8899 5614
Passcode: i9wzBy

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லிங்கா - மகள்
விமலா - மகள்
கண்ணன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thayalan Family (USA).

RIPBOOK Florist
United Kingdom 3 months ago

Summary

Photos

Notices