யாழ். ஆறுகால்மடம் மயில்வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, ராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற முருகேசு, சிங்காரம்(சின்னப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம்(CTB) அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி(ஜேர்மனி), இந்திராதேவி(இத்தாலி), சரோஜினிதேவி(வசந்தி- ஜேர்மனி), உதயகுமார், வினோதினி நந்தினி(ஜேர்மனி), சுரேஸ்குமார்(அன்ரா- அச்சுக்கூடம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தராசா(ஜேர்மனி), பாலசிங்கம்(இத்தாலி), விவேகானந்தன்(ஜேர்மனி), ஜெகதீஸ்வரி இராசலிங்கம்(விஜயன்), கருணாகரன்(ஜேர்மனி), ஜெயசித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசம்மா(கனடா), பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கமல்ராஜ், சந்திரகலா, குகதர்சினி(ஜேர்மனி), ஞானகலா(ஜேர்மனி), கஜநிதி(ஜேர்மனி), கஜரூபன்(இத்தாலி), வினோத்(இத்தாலி), செந்தூரன்(ஜேர்மனி), மயூரன்(ஜேர்மனி), மதுரா(ஜேர்மனி), நித்திகா(ஜேர்மனி), பார்த்திகா, நிசாந்தன்(ஜேர்மனி), விதுஷன், தனுஷன், அஸ்வினி(ஜேர்மனி), பிரதீப்(ஜேர்மனி), கிருஷாந், ஜெய்சாந், ஜானுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are honored and blessed to have known this beautiful condolences.