Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 FEB 1933
இறப்பு 24 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் மகாதேவன்
வயது 87
அமரர் சுப்பிரமணியம் மகாதேவன் 1933 - 2020 மலேசியா, Malaysia Malaysia
Tribute 68 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ்ப்பாணம் நாரந்தனை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகாதேவன் அவர்கள் 24-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சுவுந்தரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிதரன், சிவாகரன், சுதாகரன், சிவரஜனி, சதீஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விக்னேஸ்வரி, சாந்தி, றாஷினி, செல்வரட்ணம், கலைவாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், சங்கரப்பிள்ளை, அரசரட்ணம், பத்மநாதன் மற்றும் கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியபாமா(மலேசியா), பத்மா(சிங்கப்பூர்), சரஸ்வதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர், பூமணி- முத்தையா, அரசரட்ணம்- லட்சுமிபிள்ளை, செல்வரட்ணம் மற்றும் நாகராசா- அன்னபூரணி(கொழும்பு), கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராகுல், ஹரிஸ், லக்‌ஷி, நிசாந், கவின், தீபிகா, நிவீதா, திவ்வியா, தானியா, அனிதா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்