Clicky

பிறப்பு 23 APR 1955
இறப்பு 29 SEP 2022
திரு சுப்பிரமணியம் லிங்கராஜா
வயது 67
திரு சுப்பிரமணியம் லிங்கராஜா 1955 - 2022 Uppuveli, திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் நண்பர் லிங்ஸின் மரணத்தையிட்டு மிகவும் அதிர்ச்சியும்,கவலையும் அடைகிறேன்.நாங்கள் குடும்பமாக எங்கள் கவலையைதெரிவிக்கிறோம்.நண்பரின் பிரிவினால் கவலையில் இருக்கும் அவர் குடும்பத்தினர் யாவருக்கும் ஆண்டவர் தாமே ஆறுதலையும்,சமாதானத்தையும் தருவாராக! லிங்ஸின் நண்பர், சுப்பிரமணியம் கலைவாணன்.
Write Tribute

Tributes

No Tributes Found Be the first to post a tribute