திரு குமாரசாமி சுப்பிரமணியம்
ஓய்வு பெற்ற மாவட்ட கூட்டுறவு அதிகாரி
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Subramaniam Kumarasamy
1945 -
2026
திரு. மணியண்ணரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் என் குடும்ப சார்பான இரங்கலையும், ஆறுதலையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவன் அருள் புரிவாராக. ஓம் சாந்தி, ஓம் நமசிவாய.
Write Tribute
OUR HEARTFELT CONDOLANCE NANTHA AND CHILDREN