
அமரர் சுப்பிரமணியம் குமாரசாமி
வயது 82

அமரர் சுப்பிரமணியம் குமாரசாமி
1940 -
2022
அனலைதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Kumarasamy
1940 -
2022

அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்களின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர். எங்கள் குடும்ப சார்பில் ,குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்கும் எம் குலதெய்வங்களான ஐயனாரையும், அம்மனையும், வடலிக்குள வைரவரையும் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ?ஓம் சாந்தி! ?ஓம் சாந்தி! ?
Write Tribute