அமரர் சுப்பிரமணியம் குலநாயகம்
(நல்லண்ணா)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Kulanayagam
1947 -
2023
காலத்தின் கட்டாயம் கடவுள் தீர்ப்பாயம் பாசத்தின் பிரிவு பகுத்துணர்ந்தால் வரலாறு வாழ்க்கை ஒரு வாடகைவீடு பிறந்தவர் இறப்பதும் இறந்தவர் பிறப்பதும் இயற்கை ஒன்றின் முடிவு இன்னொன்றின் ஆரம்பம் அன்னாரின் ஆத்மா சாந்திபெறட்டும் ஓம் நமசிவாய ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! பிரிவுத்துயரால் வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !
Write Tribute