யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கொடுக்குளாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஸ்ணசாமி அவர்கள் 02-12-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெகதீஸ்வரி, விக்னேஸ்வரன், கருடகிரி, பிரகஸ்பதி, சக்திசோபிகர், காலஞ்சென்ற பாகேஸ்வரி, கனிஷ்டலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புத்திசிகாமணி, ஜெயந்திரன், காலஞ்சென்ற யோகரத்தினம், அன்னபூமணி ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details