Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1970
இறப்பு 01 APR 2020
அமரர் சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் (வவா)
வயது 49
அமரர் சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் 1970 - 2020 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், கனடா Scarborough, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று  காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாநந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினன், அபிஷா, அபிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவராசா, சிவராணி, சிவயோகேஸ்வரி(இலங்கை), சிவபாலன்(டென்மார்க்), தில்லை(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், பத்மநாதன், பிரபாகரன், தவனேஸ்வரி(லண்டன்), ஈஸ்வரன்(கட்டார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வவிநாயகம், கேசவநாதன்(இலங்கை), தர்மராசா(லண்டன்), செல்வராணி, அம்பிகா, நாகராணி, வதனி(இலங்கை), புஸ்பமலர்(டென்மார்க்), சுதாமதி, கலைச்செல்வி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மிளா, சத்தியகலா(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,

அன்புச்செல்வன், மதுரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

நவகீதன், நவரூபன், நவஜீத்தா, தேனுசன், பிரதீஸ், பிரசாந், பிரளீனா, கஜீ, கயூரன், கார்த்திகா, கிருஷாந், மீனுகா, கிருஷாளினி, அனுசன், அனோஜன், யாழினி, றஜீபன், சாருஜா, கிருஷ்சிகன், யானுஜா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

கவிதன், வனஜா, கிருபா, கோகி, தகீஸ், தாரகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அபினா, அபினாஷ், அபிராம், அதுசன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

சத்தியலிங்கம், சத்தியநேசன், சத்தியவரதன் ஆகியோரின் அன்பு பெறா மகனும், 

விசுவலிங்கம், தெய்வானை(கண் வைத்தியம்- முள்ளியவளை), நாகலிங்கம், பாக்கியம்(சிறுப்பிட்டி), அரியகுட்டி தெய்வானைப்பிள்ளை(சேர்மன் - முள்ளியவளை)  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 29 Apr, 2020