மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், தற்போது பன்னாலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கனகசபை அவர்கள் 19-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இளையபிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அன்னப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை, தம்பையா மற்றும் ஆசைப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கீரிமலை செம்பொன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
பெறாமக்கள்