யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலநாயகி அவர்கள் 05-01-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஐயம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரன், கௌரி, பரமானந்தன், பரஞ்சோதி, நிர்மலா, சகுந்தலா, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வி, ஸ்ரீநாதன், லலிதா, கமலராணி, சிவசோதி, சிவதரன், பாலினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, சேதுப்பிள்ளை, வைத்திலிங்கம், கந்தசாமி, அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, ரெத்தினகோபால் மற்றும் மருதமணி, ரெத்தினம், உலகேஸ்வரி, ரோகிணி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பிரசாந்த், யுவராஜ், ரஜிதன், கபிசன், பிரினி, பிரவீன், பிரித்வி, வனுஜன், வானுஜா, கீர்த்தனா, கீர்த்தனன், கிரிஜா, கிஷானி, யதுஷன், வினுஷன், தனுஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இஷாரா, அமாரா, சஹீர், டியான், ஷரீப், ஆதப், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2026 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் நடைபெற்று, பின்னர் பொரளை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94763021181
- Mobile : +41797721084
- Mobile : +94770279592
- Mobile : +41788062025
- Mobile : +41784228717
- Mobile : +447481918498
- Mobile : +447759619950