Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAR 1947
இறப்பு 17 APR 2026
திருமதி சுப்ரமணியம் கமலாதேவி
வயது 79
திருமதி சுப்ரமணியம் கமலாதேவி 1947 - 2026 மீசாலை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் கமலாதேவி அவர்கள் 17-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சி.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுரேஷ்குமார்(மாவீரர்), சுபாஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருபானந்தகுமார்(பிரான்ஸ்), தர்மசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுதர்சினி, சர்மிளா, கலையரசன், கீர்த்திகா, நிதர்சன், சுருதி ஆகியோரின் பெரியதாயாரும்,

பவிசன்(பிரான்ஸ்), பானு(பிரான்ஸ்) தராங்கினி(பிரான்ஸ்), திவ்யா, கவிஷா, தருணின், உசாந்தான், சப்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் மீசாலை வடக்கு கொடிகாமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்). 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தர்மசீலன் - மருமகன்
கிருபானந்தகுமார் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices