கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Jeyarani
1954 -
2019
துயர் பகிர்வோம் : மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து இறைபதம் அடைந்த ஜெயராணி சுபåபிராமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடையவும் அவரின் பிரிவால் துயர் உறும் கணவர் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்உற்றார் உறவினர் நண்பர்கள் மனம் சாந்தி அடையவும் எல்லாம் வல்ல நல்லூர் முருகனை பணிந்து வேண்டுகின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute