மரண அறிவித்தல்
பிறப்பு 22 APR 1982
இறப்பு 26 APR 2021
திரு சுப்பிரமணியம் ஜெயபாலன் 1982 - 2021 சங்குவேலி வடக்கு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் சங்குவேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயபாலன் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராசமணி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

சிவராஜ்(கண்ணன்), ஜெயபரன்(தர்சன்), ஜெயராசா(ராசன்) ஜெயக்குமார்(ரூபன்), ஜெயரூபன்(ஜெகன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கேதாரகௌரி, றஜீனா, தர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபிதா, தனுசிகன், கர்சயன், ஹபிமேனன், மதுஷிகன் ஆகியோரின் செல்லச் சித்தப்பாவும்,

கிருஷ்ரிகன், அஸ்மிதா ஆகியோரின் செல்லப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெகன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute